இராணி சிறிய சுண்டெலி

இராணி சிறிய சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கெ. புசுலியசு
இருசொற் பெயரீடு
கெரோமைசு புசுலியசு
(தாமசு, 1893)

இராணி சிறிய சுண்டெலி (Lesser ranee mouse-கெரோமைசு புசுலியசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். இது போர்னியோ தீவு மற்றும் பலவான் பிராந்தியத்தில் (பிலிப்பீன்சு) காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும்.[2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Chiozza, F. (2016). "Haeromys pusillus". IUCN Red List of Threatened Species 2016: e.T9632A22449670. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T9632A22449670.en. https://www.iucnredlist.org/species/9632/22449670. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0.
  3. Davison, G.W.H. & Akbar, Z. (2007). The Status of Mammalian Biodiversity in Malaysia. In Chua, L.S.L., Kirton, L.G. & Saw, L.G. (Eds.), Status of Biological Diversity in Malaysia and Threat Assessment of Plant Species in Malaysia: Proceedings of the Seminar and Workshop, 28-30 June 2005. Forest Research Institute Malaysia (FRIM). pp. 3-27.
  4. Phillipps, Q. & Phillipps, K. (2016). Phillipps’ Guide to the Mammals of Borneo and their Ecology: Sabah, Sarawak, Brunei, and Kalimantan. Natural History Publications (Borneo), Kota Kinabalu, Malaysia. pp. 400.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_சிறிய_சுண்டெலி&oldid=4022424" இலிருந்து மீள்விக்கப்பட்டது