இராதா கிருஷ்ணன்
இராதா கிருஷ்ணன் (Radha Krishna) (IAST rādhā-kṛṣṇa, சமஸ்கிருதம் राधा कृष्ण), இந்து சமயத்தில், குறிப்பாக வைணவ சமயப் பிரிவில் ஆண்பால் மற்றும் பெண்பால் இணைந்த தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. வைணவ மரபில் சுயம்பகவானாக விளங்கும் கிருஷ்ணரை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாகவும் கருதப்படுகிறது. கிருஷ்ணருடன், இராதை தெய்வமாக கருதப்படுகிறார்.[1][2]
இராதா கிருஷ்ணன் | |
---|---|
தேவநாகரி | राधा कृष्ण |
சமசுகிருதம் | rādhā-kṛṣṇa |
வகை | கிருஷ்ணன் திருமாலின் எட்டாவது அவதாரம் |
இடம் | பிருந்தாவனம் |
துணை | ராதை |
பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண பக்தரான ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தம் என்ற நூலில், கிருஷ்ண பக்தையான இராதைக்கும், கிருஷ்ணருக்கும் இடையே மலர்ந்த தெய்வீகக் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.[3] பிருந்தாவனத்தில் அனைத்து கோபியர்கள் புடைசூழ இராதையுடன், இரவு நேரங்களில் கிருஷணர் ராசலீலை விளையாட்டு ஆடுவது வழக்கம்.[4]
வட இந்தியக் கோயில்களில், குறிப்பாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க கோயில்களில் இராதா - கிருஷ்ணரை மூலவராக வைத்து வழிபடும் மரபு உள்ளது.
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Rosen 2002, ப. 50
- ↑ Rosen 2002, ப. 52 Chaitanya-charitamritaAdi-lila 4.95 பரணிடப்பட்டது 2008-08-24 at the வந்தவழி இயந்திரம்,
- ↑ Schwartz 2004, ப. 49
- ↑ Schweig 2005, ப. 43
மேற்கோள்கள்
தொகு- Rosen, Steven (2002). The hidden glory of India. Los Angeles: Bhaktivedanta Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89213-351-1.
- Schwartz, Susan (2004). Rasa: performing the divine in India. New York: Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-13145-3.
- Schweig, G.M. (2005). Dance of divine love: The Rasa Lila of Krishna from the Bhagavata Purana, India's classic sacred love story. Princeton University Press, Princeton, NJ; Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-11446-3.
- Valpey, Kenneth Russell (2006). Attending Kṛṣṇa's image: Caitanya Vaiṣṇava mūrti-sevā as devotional truth. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-38394-3.
- Williams, Raymond (2001). Introduction to Swaminarayan Hinduism. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-65422-7.
மேலும் வாசிக்க
தொகு- Kakar, Sudhir. "Erotic fantasy: the secret passion of Radha and Krishna",Contributions to Indian Sociology (New Series) 19, no.1 (Jan-June 1985):75-94.
- Miller, Barbara Stoller. "The divine duality of Radha and Krishna", in The Divine Consort: Radha and the Goddesses of India, eds. J. S. Hawley and D. M. Wulff. Berkeley: University of California Press, 1982, pp. 13–26.
- Patnaik, Debi Prasanna (1955). "Concept of Radhakrishna in the Panchasakha Literature". Proceedings of Indian Oriental Conference 18: 406–411.
- Goswami, Sri Rupa. Bhakti-Rasamrta-Sindhuh. Vrindaban: Institute of Oriental Philosophy, 1965.
- Prabhupada, A. C. Bhaktivedanta Swami. Krsna: The Supreme Personality of Godhead. [A Summary Study of Srila Vyasadeva’s Srimad-Bhagavatam, Tenth Canto.] Los Angeles: Bhaktivedanta Trust, 1970. 2 vols.
- Wilson, Frances, ed. The Love of Krishna: The Krsnakarnamarta of Lilasuka Bilvamangala. Philadelphia: University of Pennsylvania Press, 1975
- Vaudeville, Ch (1962). "Evolution of Love-Symbolism in Bhagavatism". Journal of the American Oriental Society 82 (1): 31–40. doi:10.2307/595976.
- Wulff, D. M. The Divine Consort: Radha and the Goddesses of India, Berkeley: University of California Press. 1982
- Refer Wiki Article Radha Krishna Spiritual Portal