இரான்னி சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

இரான்னி சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது பத்தனம்திட்டா மக்களவைத் தாெகுதியில் உள்ள 7 கேரள சட்டமன்றத் தொகுகளில் இதுவும் ஒன்றாகும். [1] நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், தற்போதைய சட்ட உறுப்பினராக கேரள காங்கிரசு (எம்) கட்சியை சார்ந்த பிரமோத் நாராயண் ஆவார்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு

தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்: [2]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி பதவிக்காலம்
1957 வயலா இடிகுலா இதேகா 1957 – 1960
1960 1960 – 1965
1967 எம். கே. திவாகரன் இபொக 1967 – 1970
1970 ஜேக்கப் ஸ்கரியா சுயேச்சை 1970 – 1977
1977 கே. ஏ. மேத்யூ கேரள காங்கிரசு 1977 – 1980
1980 எம். சி. செரியன் இதேகா (U) 1980 – 1982
1982 சன்னி பனவெலில் இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) 1982 – 1986
1986* ரேச்சல் சன்னி பனவெலில் 1986 – 1987
1987 Eapen Varughese கேரள காங்கிரசு 1987 – 1991
1991 எம். சி. செரியன் இதேகா 1991 – 1996
1996 ராஜூ ஆபிரகாம் இபொக(மா) 1996 – 2001
2001 2001 – 2006
2006 2006 – 2011
2011 2011 – 2016
2016 2016 - 2021
2021 பிரமோத் நாராயண் கேகா(எம்) 2021 -
  • *இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு

சட்டப் பேரவைத் தேர்தல் 2016

தொகு

2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் இரான்னி சட்டமன்றத் தொகுதியில் மொத்த பதிவு செய்த வாக்காளர்கள் 1,90,196.[3]

கேரள சட்டமன்றத் தேர்தல், 2016
கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் வாக்கு விழுக்காடு(%) மாற்றம்
இபொக(ம) ராஜூ ஆபிரகாம் 58,749 43.87% 4.64
இதேகா மரியம்மா செரியன் 44,153 32.97% 10.05
பாதஜசே பத்மகுமார் கே. 28,201 21.06%
பகுஜன் சமாஜ் கட்சி பிரசாத் உதிமூடு 1,072 0.80% 0.28
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி பவ்ஸீனா தக்பீர் 862 0.64% 0.11
நோட்டா 438 0.33%
சுயேச்சை கீதம்மா மாதவன் 298 0.22%
சுயேச்சை வர்க்கீசு தாமசு 154 0.11%
வாக்கு வித்தியாசம் 14,596 10.90%  5.42
பதிவான வாக்குகள் 70.42%  1.90
இபொக(ம) வெற்றி 4.64

மேற்கோள்கள்

தொகு

 

  1. "State Assembly Constituencies in Pathanamthitta district, Kerala". pathanamthitta.nic.in.
  2. "Members of Kerala Legislative Assembly: Ranni". www.mapsofindia.com.
  3. "Kerala Niyamasabha Election Results 2016, Election commission of India". eci.gov.in.