இராமா இராமா
இராமா இராமா | |
---|---|
பிரான்சிசு டே வரைந்த இராமா இராமா மீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இராமா பிளீக்கர், 1858
|
இனம்: | இரா. இராமா
|
இருசொற் பெயரீடு | |
இராமா இராமா எப். ஹாமில்டன், 1822 | |
வேறு பெயர்கள் | |
|
இராம இராம (Rama rama) என்பது பிரம்மபுத்ரா ஆற்றுப் படுகையில் காணப்படும் கெளிறு மீன் சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். பகாரிடே குடும்பத்தில் இராமா பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினம் இதுவாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ferraris, C.J. Jr., 2007. Checklist of catfishes, recent and fossil (Osteichthyes: Siluriformes), and catalogue of siluriform primary types. Zootaxa 1418:1-628.
- "Rama rama". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} {{{year}}} version. N.p.: FishBase, {{{year}}}.