இராமேந்திர குமார் யாதவ்

இந்திய அரசியல்வாதி

இரவி என்று அழைக்கப்படும் இராமேந்திர குமார் யாதவ் (Ramendra Kumar Yadav)[2] என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் பீகாரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக 1992 முதல் 2004 வரை பதவியிலிருந்தார்.[3][4][5] இவர் ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர்.

இராமேந்திர குமார் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1992-2004
தொகுதிபீகார்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1989-1991
முன்னையவர்மாகாபீர் பிரசாத் யாதவ்
பின்னவர்சரத் யாதவ்
தொகுதிமதேபுரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-01-03)3 சனவரி 1943
சத்ரா, மதேபுரா மாவட்டம், பீகார், பிரித்தானிய இந்தியா
இறப்பு14 மே 2021(2021-05-14) (அகவை 78)[1]
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம்
துணைவர்மிரா யாதவ்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "ANNOUNCEMENT BY CHAIR" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 September 2021.
  2. "पूर्व सांसद डॉक्टर रमेंद्र कुमार यादव 'रवि' का निधन, सीएम नीतीश और तेजस्वी ने जताई शोक संवेदना".
  3. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
  4. India. Parliament. Rajya Sabha (2003). Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003. Rajya Sabha Secretariat. p. 403. பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
  5. India. Parliament. Lok Sabha. Secretariat (1999). Committees and Other Bodies on which Lok Sabha is Represented Wholly Or Partially. Lok Sabha Secretariat. p. 28. பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமேந்திர_குமார்_யாதவ்&oldid=3591901" இலிருந்து மீள்விக்கப்பட்டது