இராம்நகர் சட்டமன்றத் தொகுதி
இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ளஒரு ஒரு சட்டப்பேரவைத் தொகுதி
இராம்நகர் சட்டமன்றத் தொகுதி (Ramnagar, Tripura Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இந்த சட்டமன்றத் தொகுதி திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் பகுதியாகும்.
இராம்நகர் Ramnagar | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 07 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | மேற்கு திரிப்புரா |
மக்களவைத் தொகுதி | மேற்கு திரிப்புரா |
மொத்த வாக்காளர்கள் | 45,411[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சுராஜித் தத்தா | |
கட்சி | பாஜக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1977 | பைரன் தத்தா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1983 | |||
1988 | சூரஜித் தத்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1993 | |||
1998 | |||
2003 | |||
2008 | |||
2013 | இரத்தன் தாசு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
2018[2] | சூரஜித் தத்தா | பாரதிய ஜனதா கட்சி | |
2023 |
தேர்தல் முடிவுகள்
தொகு2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சூரஜித் தத்தா | 17,455 | 46.2 | ||
சுயேச்சை | புருசுத்தம் ராய் பர்மன்[a] | 16,558 | 43.83 | ||
திரிணாமுல் காங்கிரசு | புஜன் பிஸ்வாஸ் | 2,079 | 5.5 | ||
சுயேச்சை | துலால் கோசு | 1,005 | 2.66 | ||
நோட்டா | நோட்டா | 685 | 1.81 | ||
வாக்கு வித்தியாசம் | 897 | ||||
பதிவான வாக்குகள் | 37,782 | 83.2 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | சூரஜித் தத்தா | 21,092 | 54.67 | +52.89 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | இரத்தன் தாசு | 16,237 | 42.08 | -7.11 | |
காங்கிரசு | பூஜன் பிசுவாசு | 648 | 1.67 | -47.34 | |
திரிணாமுல் காங்கிரசு | சௌமென் மஜூம்தர் | 274 | 0.71 | N/A | |
நோட்டா | நோட்டா | 329 | 0.85 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 4,855 | 12.59 | |||
பதிவான வாக்குகள் | 38,580 | ||||
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | மாற்றம் | +30.00[3] |
மேலும் பார்க்கவும்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Adv. Purushuttam Roy Burman is Left Front supported independent candidate
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ 2.0 2.1 2.2 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ Chief Electoral Officer, Tripura (2018-02-03). "List of contesting candidates" (PDF).