இராம் குமார் காஷ்யப்
இந்திய அரசியல்வாதி
இராம் குமார் காஷ்யப் (Ram Kumar Kashyap) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அரியானா சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். இவர் இந்திரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ள இவர் முன்பு இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.[1][2]
இராம் குமார் காஷ்யப் | |
---|---|
இராம் குமார் காஷ்யப் | |
அரியானா சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 அக்டோபர் 2019 | |
முன்னையவர் | கரண் தேவ் காம்போஜ் |
தொகுதி | இந்திரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராம் குமார் காஷ்யப் 6 மார்ச்சு 1951 அம்பாலா மாவட்டம், அரியானா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2019 - ) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய லோக் தளம் |
துணைவர் | ஜீட்டோ தேவி |
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | குருச்சேத்திரம், அரியானா, இந்தியா |
தொழில் | விவசாயம், சமூக பணி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Detailed Profile: Shri Joy Abraham". Government of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
- ↑ "HARYANA: RAJYA SABHA TICKET FROM INLD GOES TO RAM KUMAR KASHYAP". Face2News Bureau. (Face2News. 27 January 2014. http://www.face2news.com/news/5012-haryana-rajya-sabha-ticket-from-inld-goes-to-ram-kumar-kashyap.aspx. பார்த்த நாள்: 13 October 2015.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இராம் குமார் காஷ்யப் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.