இரா. கிரிராஜன்

ல்ல்

இரா. கிரிராஜன்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
2022
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

இரா. கிரிராஜன் (R. Girirajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். கிரிராஜன் சென்னை கொளத்தூர் பகுதியினைச் சார்ந்த வழக்கறிஞர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். 2022ஆம் ஆண்டு சூன் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவை தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு திமுக சார்பில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Chidambaram and five others to be elected unopposed to RS". டெக்கன் ஹெரால்டு. 1 June 2022. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
  2. "DMK announces three nominees for Rajya Sabha polls, Congress gets one seat". The NewsMinute. 16 May 2022. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
  3. "DMK names 3 nominees for Rajya Sabha poll, Congress gets 1 seat". The New Indian Express. 16 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._கிரிராஜன்&oldid=3743912" இலிருந்து மீள்விக்கப்பட்டது