இரிடியம் முப்புளோரைடு
வேதிச் சேர்மம்
இரிடியம் முப்புளோரைடு (Iridium trifluoride) IrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். இரிடியமும் புளோரினும் வினைபுரிந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இரிடியம்(III) புளோரைடு, முப்புளோரோ இரிடியம்
| |
இனங்காட்டிகள் | |
23370-59-4 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 19886946 |
| |
பண்புகள் | |
F3Ir | |
வாய்ப்பாட்டு எடை | 249.21 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள்[1] |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇரிடியம் எக்சாபுளோரைடு சேர்மத்துடன் உலோக இரிடியத்தைச் சேர்த்து ஒடுக்கவினைக்கு உட்படுத்தினால் இரிடியம் முப்புளோரைடு உருவாகிறது:[4]
- 2IrF6 + Ir → 2IrF3
இரிடியம்(IV) புளோரைடு சேர்மத்தை 430–450 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சிதைவு வினை நிகழ்ந்து இரிடியம் முப்புளோரைடு கிடைக்கும்:[5]
- 2IrF4 → 2IrF3 + F2
இயற்பியல் பண்புகள்
தொகுஇரிடியம் முப்புளோரைடு கருப்பு நிறத்தில் படிகங்களாகக் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Iridium(III) Fluoride". American Elements (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ "WebElements Periodic Table » Iridium » iridium trifluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ Robinson, P. L.; Westland, G. J. (1 January 1956). "862. The simple fluorides of iridium, including the new trifluoride" (in en). Journal of the Chemical Society (Resumed): 4481–4487. doi:10.1039/JR9560004481. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. https://pubs.rsc.org/en/content/articlelanding/1956/JR/JR9560004481. பார்த்த நாள்: 3 May 2023.
- ↑ Singh, G. (2007). Chemistry Of Lanthanides And Actinides (in ஆங்கிலம்). Discovery Publishing House. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8356-241-6. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14724-8. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.