இருபீனைல்மெத்தேன்
இருபீனைல்மெத்தேன் (Diphenylmethane) என்பது (C6H5)2CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் மீத்தேன் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது. மீத்தேனில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்கள் இரண்டு பீனைல் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன. கரிம வேதியியலில் இருபீனைல்மெத்தேன் ஒரு பொதுவான மூலக்கூற்று கட்டமைப்பை உருவாக்குகிறது. இருபீனைல்மெத்தில் குழு பென்சைதரில் என்றும் அறியப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1'-மெத்தேனிடில்டைபென்சீன்
| |
வேறு பெயர்கள்
பென்சைல்பென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
101-81-5 | |
Abbreviations | BnPh, Ph2CH2 |
ChEBI | CHEBI:38884 |
ChEMBL | ChEMBL1796022 |
ChemSpider | 7299 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | இருபீனைல்மீத்தேன் |
பப்கெம் | 7580 |
| |
பண்புகள் | |
C13H12 | |
வாய்ப்பாட்டு எடை | 168.234 |
தோற்றம் | நிறமற்ற எண்ணெய் |
அடர்த்தி | 1.006 கி/மி.லி |
உருகுநிலை | 22 முதல் 24 °C (72 முதல் 75 °F; 295 முதல் 297 K) |
கொதிநிலை | 264 °C (507 °F; 537 K) |
முனைவற்ற கரிம கரைப்பான்கள் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றி எரியும் |
தீப்பற்றும் வெப்பநிலை | > 110 °C; 230 °F; 383 K |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம் முக்குளோரைடு போன்ற இலூயிக் அமிலம் முன்னிலையில் பென்சைல் குளோரைடுடன் பென்சீன் சேர்த்து பிரைடல் கிராப்ட்சு ஆல்கைலேற்ற வினை மூலம் இருபீனைல்மெத்தேன் தயாரிக்கப்படுகிறது[1]
- C6H5CH2Cl + C6H6 → (C6H5)2CH2 + HCl
மேற்கோள்கள்
தொகு- ↑ W. W. Hartman and Ross Phillips (1943). "Diphenylmethane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0232.; Collective Volume, vol. 2, p. 232