இருமத்தூர்
தருமபுரி மாவட்ட சிற்றூர்
இருமத்தூர் (Irumathur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது. இது தர்மபுரி திருப்பத்தூர் சாலையில் உள்ளது
இருமத்தூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635201 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 26 கிலோமீட்டர் தொல்லைவிலும், அரூரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°15'35.9"N 78°17'52.5"E[3]ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1428 குடும்பங்களும் 5493[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 2822 ஆண்களும் 2671 பெண்களும் அடங்குவர்.
கோயில்கள்
தொகு- இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோயில்
- இருமத்தூர் மாதவராயசுவாமி கோயில்
- இருமத்தூர் மாரியம்மன் கோயில்
- இருமத்தூர் காளியம்மன் கோயில்
மேற்கோள்
தொகு- ↑ https://vlist.in/sub-district/05886.html
- ↑ https://villageinfo.in/tamil-nadu/dharmapuri/harur/irumathur.html
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B015'35.9%22N+78%C2%B017'52.5%22E/@12.2599782,78.2957153,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.259973!4d78.297904
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html