இருமெத்தில்சிலேன்
வேதிச் சேர்மம்
இருமெத்தில்சிலேன் (Dimethylsilane) என்பது C2H8Si என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எளிதில் தீப்பற்றிக் கொள்ளும். -20 பாகை செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கத் தொடங்கி -150 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். உயர்தர திண்ம வேதிப்பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் வேதி ஆவிப்படிவு முறையில் இருமெத்தில்சிலேன் பயன்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருமெத்தில்சிலேன், டைமெத்தில்சிலேன் | |
இனங்காட்டிகள் | |
1111-74-6 | |
ChemSpider | 59572 |
EC number | 214-184-7 |
பப்கெம் | 6327141 பொருந்தா வாய்பாடு |
UNII | 8KO1673311 |
பண்புகள் | |
C2H8Si | |
வாய்ப்பாட்டு எடை | 60.17 g·mol−1 |
அடர்த்தி | 0.68 கி செ.மீ−3 |
உருகுநிலை | −150 °C (−238 °F; 123 K) |
கொதிநிலை | −20 °C (−4 °F; 253 K) |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS04 |
GHS signal word | அபாயம் |
H220, H280, H340, H350 | |
P201, P202, P210, P281, P308+313, P377, P381, P403, P405, P410+403, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gas Encyclopaedia பரணிடப்பட்டது 2012-07-08 at the வந்தவழி இயந்திரம், Air Liquide