இருமேதைகள்
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இரு மேதைகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் முக்தா இராமசாமி தயாரிப்பில் வெளிவந்தது. இது ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரிதா, மனோரமா, ராதா, பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர். 1984 செப்டம்பர் 14ஆம் நாளன்று[2] வெளியான இத்திரைப்பரம் போதுமான வசுலினைப் பெறவில்லை.[3]
இரு மேதைகள் | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா மூவீஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சரிதா மனோரமா ராதா பிரபு |
வெளியீடு | செப்டம்பர் 14, 1984 |
நீளம் | 4111 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ சம்பத்ஜி (9 December 1984). "புதுமுகங்கள் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க வேண்டாமா?". கல்கி (in Tamil). pp. 46–47. Archived from the original on 18 April 2024. பார்க்கப்பட்ட நாள் 18 April 2024 – via Internet Archive.
{{cite magazine}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "241–250". nadigarthilagam.com. Archived from the original on 24 October 2023. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.
- ↑ ராம்ஜி, வி. (7 February 2023). "ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்: 17 முறை சாதனை செய்த நடிகர்திலகம்!". Kamadenu. Archived from the original on 4 March 2023. பார்க்கப்பட்ட நாள் 18 April 2024.