இரும்புத் தாது உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இரும்புத் தாது உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by [[iron ore|iron ore production) என்ற இப்பட்டியல் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இரும்புத் தாது
தொகுதரம் | நாடு | இரும்புத் தாது உற்பத்தி (ஆயிரம் டன்கள்) |
ஆண்டு |
---|---|---|---|
உலகம் | 3,220,000 | 2014 | |
1 | சீன மக்கள் குடியரசு | 1,500,000[1] | 2014 |
2 | ஆத்திரேலியா | 660,000 | 2014 |
3 | பிரேசில் | 320,000 | 2014 |
4 | இந்தியா | 150,000 | 2014 |
5 | உருசியா | 105,000 | 2014 |
6 | உக்ரைன் | 82,000 | 2014 |
7 | தென்னாப்பிரிக்கா | 78,000 | 2014 |
8 | அமெரிக்க ஐக்கிய நாடு | 58,000 | 2014 |
9 | ஈரான் | 45,000 | 2014 |
10 | கனடா | 41,000 | 2014 |
11 | வெனிசுவேலா | 30,000 | 2013 |
12= | சுவீடன் | 26,000 | 2014 |
12= | கசக்ஸ்தான் | 26,000 | 2014 |
14 | மெக்சிக்கோ | 14,482 | 2011 |
15 | சிலி | 12,624 | 2011 |
16 | மூரித்தானியா | 12,000 | 2011 |
17 | பெரு | 10,459 | 2011 |
18 | மலேசியா | 7,696 | 2011 |
19 | வடகொரியா | 5,300 | 2011 |
20 | துருக்கி | 4,500 | 2011 |
21 | மங்கோலியா | 3,000 | 2011 |
22 | நியூசிலாந்து | 2,300 | 2011 |
23 | ஆஸ்திரியா | 2,050 | 2011 |
24 | பொசுனியா எர்செகோவினா | 1,850 | 2011 |
25 | அல்சீரியா | 1,500 | 2011 |
26 | கிரேக்கம் (நாடு) | 1,200 | 2011 |
27 | தாய்லாந்து | 1,000 | 2011 |
28 | வியட்நாம் | 1,000 | 2011 |
29 | நோர்வே | 700 | 2011 |
30 | தென் கொரியா | 510 | 2011 |
31 | ஜெர்மனி | 400 | 2011 |
32 | எகிப்து | 300 | 2011 |
33 | பாக்கித்தான் | 300 | 2011 |
34 | துனீசியா | 175 | 2011 |
35 | கொலொம்பியா | 174 | 2011 |
36 | அசர்பைஜான் | 60 | 2011 |
37 | இந்தோனேசியா | 46 | 2011 |
38 | மொரோக்கோ | 45 | 2011 |
39 | போர்த்துகல் | 14 | 2011 |
40 | கென்யா | 11 | 2011 |
பிற நாடுகள் | <10 or 0 |
வார்ப்பு இரும்பு உற்பத்தி
தொகுவார்ப்பு இரும்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் இப்பட்டியல் 1980 முதல் 2013 வரையில் காணப்பட்ட உலக எஃகு குழுமத் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.[4]
தரம் | நாடு | 1980 | 2013 |
---|---|---|---|
உலகம் | 506 | 1,168 | |
1 | சீன மக்கள் குடியரசு | 38 | 709 |
2 | ஜப்பான் | 87 | 84 |
3 | உருசியா | n/a | 50 |
4 | இந்தியா | 8.5 | 50 |
5 | தென் கொரியா | 5.6 | 41 |
6 | அமெரிக்க ஐக்கிய நாடு | 62 | 30 |
7 | உக்ரைன் | n/a | 29 |
8 | செருமனி | 36 | 27 |
9 | பிரேசில் | 13 | 26 |
10 | சீனக் குடியரசு | 1.7 | 13.3 |
11 | ஐக்கிய இராச்சியம் | 6.2 | 9.4 |
12 | துருக்கி | 2 | 9 |
பிற நாடுகள் | 246 | 91 |
மேற்கோள்கள்
தொகு- ↑ based on crude ore
- ↑ USGS 2015
- ↑ USGS 2011
- ↑ "World Steel Production 1980-2013" (PDF). World Steel Association. Nov 2014. Archived from the original (PDF) on 20 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ USGS 2014