இரும்பு(II) ஆக்சலேட்டு

இரும்பு(II) ஆக்சலேட்டு (iron(II) oxalate) என்பது FeC2O4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். பெர்ரசு ஆக்சலேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஓர் இரும்பு(II) அயனியும் (Fe2+) ஓர் ஆக்சலேட்டு அயனியும் (C2O42−) சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இரும்பு(II) ஆக்சலேட்டு பொதுவாக இருநீரேற்றாகக் காணப்படுகிறது(FeC2O4•2H2O, சிஏஎசு # 6047-25-2. இதன் படிகக் கட்டமைப்பில் ஆக்சலேட்டு பால இரும்பு அணுக்களின் உச்சியில் தண்ணீர் மூலக்கூறுகள் கொண்ட சங்கிலிகளைக் கொண்டுள்ளது [4]

இரும்பு(II) ஆக்சலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) ஆக்சலெட்டு
வேறு பெயர்கள்
இரும்பு ஆக்சலேட்டு
பெர்ரசு ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
516-03-0 N
6047-25-2 (இருநீரேற்று) N
EC number 208-217-4
InChI
  • InChI=1S/3C2H2O4.2Fe/c3*3-1(4)2(5)6;;/h3*(H,3,4)(H,5,6);;/q;;;2*+3/p-6 N
    Key: VEPSWGHMGZQCIN-UHFFFAOYSA-H N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10589
  • [Fe+3].[Fe+3].O=C([O-])C([O-])=O.[O-]C(=O)C([O-])=O.[O-]C(=O)C([O-])=O
பண்புகள்
FeC2O4 (anhydrous)
FeC2O4·2 H2O (இருநீரேற்று)
வாய்ப்பாட்டு எடை 143.86 கி/மோல் (நீரிலி)
179.89 கி/மோல் (இருநீரேற்று)
தோற்றம் மஞ்சள் தூள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 2.28 கி/செ.மீ3
உருகுநிலை 190 °C (374 °F; 463 K)
(நீரிலி)[1]
150–160 °C (302–320 °F; 423–433 K)
(இருநீரேற்று) சிதைவடைகிறது
கொதிநிலை 365.1 °C (689.2 °F; 638.2 K)
(நீரிலி)[1]
இருநீரேற்று:
0.097 கி/100மி.லி (25 °செ)[2]
தீங்குகள்
GHS pictograms [3]
GHS signal word எச்சரிக்கை
H302, H312[3]
P280[3]
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R21/22
S-சொற்றொடர்கள் S24/25
தீப்பற்றும் வெப்பநிலை 188.8 °C (371.8 °F; 461.9 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இரும்பு(II) ஆக்சலேட்டின் இருநீரேற்று படிகக் கட்டமைப்பு மாதிரி

சூடுபடுத்தும் போது இரும்பு(II) ஆக்சலேட்டு சிதைவடைந்து கார்பனீராக்சைடு, கார்பனோராக்சைடு, இரும்பு ஆக்சைடுகள் மற்றும் இரும்பாக மாறுகிறது [5].

முன்பாதுகாப்பு

தொகு

இரும்பு(II) ஆக்சலேட்டு தீங்கு விளைவிக்கும் ஒரு சேர்மமாகும். கண்களில் எரிச்சலை உண்டாக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 http://www.guidechem.com/cas-516/516-03-0.html
  2. http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=2084
  3. 3.0 3.1 3.2 Sigma-Aldrich Co., Iron(II) oxalate dihydrate. Retrieved on 2014-05-03.
  4. Echigo, Takuya; Kimata, Mitsuyoshi (2008). "Single-crystal X-ray diffraction and spectroscopic studies on humboldtine and lindbergite: weak Jahn–Teller effect of Fe2+ ion". Phys. Chem. Minerals 35: 467–475. doi:10.1007/s00269-008-0241-7. 
  5. Hermanek, Martin; Zboril, Radek; Mashlan, Miroslav et al. (2006). "Thermal behaviour of iron(II) oxalate dihydrate in the atmosphere of its conversion gases". J. Mater. Chem. 16: 1273–1280. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(II)_ஆக்சலேட்டு&oldid=2180353" இலிருந்து மீள்விக்கப்பட்டது