இரும்பு டெட்ராபுளோரைடு

வேதிச் சேர்மம்

இரும்பு டெட்ராபுளோரைடு (Iron tetrafluoride) என்பது FeF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இரும்பும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

இரும்பு டெட்ராபுளோரை
Iron tetrafluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரும்பு(IV) புளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Fe.4FH/h;4*1H/q+4;;;;/p-4
    Key: MCPUNIYHLROXJC-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
  • F[Fe](F)(F)F
பண்புகள்
FeF4
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இரும்பு அணுக்களை 4 கெல்வின் வெப்பநிலையில் அதிகப்படியான நியான் மற்றும் ஆர்கானில் உள்ள தனிம புளோரினுடன் சேர்த்து வினைபுரியச் செய்து இரும்பு டெட்ராபுளோரைடை தயாரிக்கலாம்:[2][3]

Fe + 2F2 -> FeF4

பண்புகள்

தொகு

இரும்பு டெட்ராபுளோரைடு நான்முகி அல்லது சதுரத் தளம் கட்டமைப்பைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.[2] வாயு கட்டத்தில் இருக்கும்போது நிலையானதாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Russian Journal of Physical Chemistry (in ஆங்கிலம்). British Library Lending Division. July 1992. p. 1389. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
  2. 2.0 2.1 Comprehensive Inorganic Chemistry II: From Elements to Applications (in ஆங்கிலம்). Newnes. 23 July 2013. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-096529-1. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
  3. Schlöder, Tobias; Vent-Schmidt, Thomas; Riedel, Sebastian (26 November 2012). "A Matrix-Isolation and Quantum-Chemical Investigation of FeF 4" (in en). Angewandte Chemie International Edition 51 (48): 12063–12067. doi:10.1002/anie.201206464. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-7851. பப்மெட்:23097315. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/anie.201206464. பார்த்த நாள்: 12 February 2024. 
  4. Haupt, Axel (22 March 2021). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-065950-4. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு_டெட்ராபுளோரைடு&oldid=3967186" இலிருந்து மீள்விக்கப்பட்டது