இரு குளோரின் ஐந்தாக்சைடு
வேதிச் சேர்மம்
இரு குளோரின் ஐந்தாக்சைடு (Dichlorine pentoxide) என்பது Cl2O5. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கருத்தியாலான குளோரின் ஆக்சைடு சேர்மமாகும். டைகுளோரின் பென்டாக்சைடு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் இன்னும் கண்டறியப்படவில்லை. Cl2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் பல்வேறு மாற்றியன்களில் பெர்குளோரைல்/குளோரைடு பெராக்சைடு சேர்மத்தின் கட்டமைப்பு அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக இருக்குமென கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. [1] குளோரிக் அமிலத்தின் நீரிலி அல்லது குளோரசு அமிலம்/பெர்குளோரிக் அமில கலப்பு நீரிலியும் இத்தகைய நிலைப்புத்தன்மை பண்பையே கொண்டுள்ளன.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருகுளோரின் ஐந்தாக்சைடு
Dichlorine pentoxide | |
இனங்காட்டிகள் | |
264271-80-9 (மூவாக்சோ[μ-(பெராக்சி-κO:κO')]இருகுளோரின்) 224299-16-5 (பெர்குளோரைல் குளோரைடு பெராக்சைடு) | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 153991604 (பெர்குளோரைல் குளோரைடு பெராக்சைடு) 154081050 (குளோரைல் குளோரேட்டு) |
| |
பண்புகள் | |
Cl2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 150.90 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இவற்றையும் காண்க
தொகு- இருகுளோரின் ஏழாக்சைடு
- இருகுளோரின் மூவாக்சைடு
- இருகுளோரின் ஓராக்சைடு
- குளோரின் ஈராக்சைடு
மேற்கோள்கள்
தொகு- ↑ Li, Wai-Kee; Lau, Kai-Chung; Ng, C. Y.; Baumgärtel, H.; Weitzel, K.-M. (2000). "Gaussian-2 and Gaussian-3 Study of the Energetics and Structures of Cl2Onand Cl2On+,n= 1−7". The Journal of Physical Chemistry A 104 (14): 3197–3203. doi:10.1021/jp993398y. Bibcode: 2000JPCA..104.3197L.