இரேடிக்கசு
ஆசுத்திரிய வானியலாளர், ஆசுத்திரியக் கணிதவியலாளர்
கியார்கு யோவாச்சிம் தெ போரிசு (Georg Joachim de Porris) அல்லது இரேடிக்கசு (Rheticus) (16 பிபரவரி 1514 - 4 திசம்பர் 1574) ஒரு கணிதவியலாளரும் நிலப்பட வரைவியலாளரும் நாவாய்க் கருவி ஆக்குநரும் மருத்துவரும் ஆசிரியரும் ஆவார். இவர் தனது முக்கோணவியல் பட்டியலுக்காகவும் நிக்கோலசு கோப்பர்நிக்கசுவின் மாணவராகவும் நன்கு அறியப்பட்டவர்.[1] இவர் தன் ஆசிரியரின் நூலான De revolutionibus orbium coelestium (வான்கோளங்களின் சுழற்சிகள் பற்றி) எனும் நூலை வெளியிட ஏற்பாடு செய்தார்.
இரேடிக்கசு Rheticus | |
---|---|
பிறப்பு | பெல்டுகிர்ச், வால்டுபர்கு-சோனன்பர்கு (இன்றைய ஆசுத்திரியா) | 16 பெப்ரவரி 1514
இறப்பு | 4 திசம்பர் 1574 காசா, அங்கேரி அரசு (இன்றைய சொலோவாக்கியா) | (அகவை 60)
துறை | கணிதவியல், வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | விட்டன்பர்கு பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | (1535) |
ஆய்வு நெறியாளர் | யோகான்னசு வோல்மர், நிகோலசு கோப்பர்னிக்கசு |
Other academic advisors | கோன்றாடு கெசுனர் ஆசுவால்டு மைகோனியசு[சான்று தேவை] |
முனைவர் பட்ட மாணவர்கள் | வாலண்டின் ஆட்டோ, காசுபர் பியூசர் |
பணிகள்
தொகு- Narratio prima de libris revolutionum Copernici (1540)
- Tabula chorographica auff Preussen und etliche umbliegende lender (1541)
- De lateribus et angulis triangulorum (with Copernicus; 1542)
- Ephemerides novae (1550)
- Canon doctrinae triangulorum (1551)
- Epistolae de Terrae Motu (posthumous)
குறிப்புகள்
தொகு- ↑ Danielson, p. 3.
மேற்கோள்கள்
தொகு- Richard S. Westfall (August 4, 2003). "Rheticus, George Joachim" in Catalog of the Scientific Community of the 16th and 17th Centuries. The Galileo Project.
- Dennis Danielson (2006). The First Copernican: Georg Joachim Rheticus and the Rise of the Copernican Revolution. Walker & Company, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8027-1530-3
- O'Connor, John J.; Robertson, Edmund F. (June 1998), "இரேடிக்கசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Karl Heinz Burmeister: Georg Joachim Rhetikus 1514-1574. Guido Pressler Verlag, Wiesbaden 1967. (செருமன் மொழி)
- Stefan Deschauer: Die Arithmetik-Vorlesung des Georg Joachim Rheticus, Wittenberg 1536: eine kommentierte Edition der Handschrift X-278 (8) der Estnischen Akademischen Bibliothek; Augsburg: Rauner, 2003; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-936905-00-2 (செருமன் மொழி)
- R. Hooykaas: G. J. Rheticus’ Treatise on holy scripture and the motion of the earth / with transl., annotations, commentary and additional chapters on Ramus-Rheticus and the development of the problem before 1650; Amsterdam: North-Holland, 1984
- Karl Christian Bruhns (1881), "Joachim, Georg", Allgemeine Deutsche Biographie (ADB) (in ஜெர்மன்), vol. 14, Leipzig: Duncker & Humblot, pp. 93–94
- Siegmund Günther (1889), "Rheticus, Georg Joachim", Allgemeine Deutsche Biographie (ADB) (in ஜெர்மன்), vol. 28, Leipzig: Duncker & Humblot, pp. 388–390
- Westman, Robert (2011). The Copernican Question: Prognostication, Skepticism, and Celestial Order. University of California Press.
வெளி இணைப்புகள்
தொகு- Scienceworld article on Rheticus
- Narratio Prima, 1540 - Full digital facsimile, Linda Hall Library.
- Christian Pinter: Der erste Kopernikaner பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்