இலகன்லால் குப்தா

இந்திய அரசியல்வாதி

இலகன்லால் குப்தா (Lakhanlal Gupta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் [1] [2] 1951 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் [3] மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் [4] சட்டமன்ற உறுப்பினரானார். அரங்கு சட்டமன்றத் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார் [5] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக மத்திய பிரதேசத்தின் ராய்ப்பூரில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு இலகன்லால் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலகன் லால் குப்தா
Lakhan Lal Gupta
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1967-1971
முன்னையவர்சியாம்குமாரி தேவி
பின்னவர்வித்தியா சரண் சுக்லா
தொகுதிஇராய்ப்பூர், மத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1913-05-13)13 மே 1913
அரங்கு, மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா , பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் ( தற்பொழுது சத்தீசுகர்)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தயாவதி தேவி குப்தா
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. India, a reference annual. Publications Division, Ministry of Information and Broadcasting. 1961. பக். 427. https://books.google.com/books?id=GEfVAAAAMAAJ. 
  2. The Times of India directory and year book including who's who. Bennett, Coleman & Co.. பக். 1235. https://books.google.com/books?id=2GkiAQAAIAAJ. 
  3. Indian Parliament and state legislatures: being the supplement to Hindustan year book, 1952. M.C. Sarkar. 1952. பக். 43. https://books.google.com/books?id=oc05AQAAIAAJ. 
  4. "General Elections of MP 1951" (PDF). Election Commission Of India. 2004. p. 5.
  5. "General Elections of MP 1957" (PDF). Election Commission Of India. 2004. p. 8.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலகன்லால்_குப்தா&oldid=3817049" இலிருந்து மீள்விக்கப்பட்டது