இலங்கையில் பவளப் பாறைகள்
இலங்கையில் கூடுதலான கடற்கரைப்பகுதிகளில் பவளப் பாறை வளம் காணப்படுகிறது.
இலங்கையில் கூடுதலான கடற்கரைப்பகுதிகளில் பவளப் பாறை வளம் காணப்படுகிறது.
இலங்கை பவளப் பாறைகளின் வகைகள்தொகு
- பவளப்பாறைகள்.
- மணற்கல் பவளப்பாறைகள்.
- பளிங்குப் பாறைகளினால் உருவான பவளப்பாறைகள்.
பவளப்பாறைகள் காணப்படும் இடங்கள்தொகு
- அம்பலாங்கொட, மாத்தறை கடற்கரைப்பகுதி.
- தங்காலை, ரெகவ கடற்கரைப்பகுதி.
- மகா ராவண, சிறிய ராவண பகுதிகள்.
- மட்டக்களப்பு - பாசிக்குடா[1], கல்குடா[2] பகுதிகள்.
- மன்னார், கற்பிட்டி கடற்கரை.
- யாழ்ப்பாணம், பருத்தித்துறை, நெடுந்தீவு பகுதிகள்.
- திருகோணமலைக் கடற்கரைப்பகுதிகள் - புறாத்தீவு, பவளப்பாறைத் தீவு, Dutch Ba[3] y
- ஹிக்கடுவை கடற்கரைப்பகுதி[4]
மேற்கோள்கள்தொகு
- ↑ "The Nation, Protect Psikuda". 2010-11-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. மே 12, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kalkudah & Passekudah in Sri Lanka". மே 12, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ARJAN RAJASURIYA, NISHAN PERERA and MALIK FERNANDO. "Status of Coral Reefs in Trincomalee, Sri Lanka" (PDF). மே 12, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Hikkaduwa National Park". மே 12, 2013 அன்று பார்க்கப்பட்டது.