இலந்தனம்(III) அயோடேட்டு
வேதிச் சேர்மம்
இலந்தனம்(III) அயோடேட்டு (Lanthanum(III) iodate) என்பது La(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனம், மற்றும் அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
13870-19-4 [echa] | |
ChemSpider | 20082411 |
EC number | 237-621-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15794045 |
| |
பண்புகள் | |
La(IO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 663.617 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
1.07×10-3மோல்·L-1[1] | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலந்தனம்(III) நைட்ரேட்டு இலந்தனம் ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம்(III) அயோடேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஒரு La3+ உப்புடன் பொட்டாசியம் அயோடேட்டு அல்லது அமோனியம் அயோடேட்டு சேர்த்து வினைபுரியச் செய்தால் இலந்தனம்(III) அயோடேட்டு வீழ்படிவாகக் கிடைக்கும்:[1]
- La3+ + 3 IO3− → La(IO3)3↓
பண்புகள்
தொகுஇலந்தனம்(III) அயோடேட்டை சூடுபடுத்தினால் விகிதவியலுக்கு ஒவ்வா முறையில் சிதைவடைந்து பெரயோடேட்டை கொடுக்கிறது.:[2]
- 10 La(IO3)3 → 2 La5(IO6)3 + 12 I2↑ + 27 O2↑
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P184~185. 13. 卤素含氧酸盐
- ↑ K. Nassau, J.W. Shiever, B.E. Prescott (Jun 1975). "Transition metal iodates. VI. Preparation and characterization of the larger lanthanide iodates" (in en). Journal of Solid State Chemistry 14 (2): 122–132. doi:10.1016/0022-4596(75)90002-X. https://linkinghub.elsevier.com/retrieve/pii/002245967590002X. பார்த்த நாள்: 2020-05-29.