இலந்தனம்(III) நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

இலந்தனம்(III) நைட்ரேட்டு (Lanthanum(III) nitrate) La(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதியியல் சேர்மமாகும். இது நீரில் கரையும். 499 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது இலந்தனம்(III) நைட்ரேட்டு சேர்மம் இலந்தனம் ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் என சிதைவடைகிறது.[3]

இலந்தனம்(III) நைட்ரேட்டு
Lanthanum(III) nitrate[1][2][3]
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • இலந்தனம் முந்நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10099-59-9 Y
ChemSpider 23467
EC number 233-238-0
InChI
  • InChI=1S/La.3HNO3/c;3*2-1(3)4/h;3*(H,2,3,4)/q+3;;;
    Key: PAPXNISCLWTJQS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24918
  • [N+](=O)(O)[O-].[N+](=O)(O)[O-].[N+](=O)(O)[O-].[La+3]
UNII 33A856C3T7 Y
பண்புகள்
La(NO
3
)
3
வாய்ப்பாட்டு எடை 324.92 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
மணம் இலேசான நெடி
அடர்த்தி 1.3 கி/செ.மீ3
உருகுநிலை 40 °C (104 °F; 313 K)
கொதிநிலை சிதைவடையும்
158 கி/100 மி.லி
கரைதிறன் அசிட்டோன் மற்றும் எத்தனால் இவற்றில் கரையும்
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H272, H315, H319, H335
P210, P273, P280, <abbr class="abbr" title="Error in hazard statements">P305+351+338+310, P405, P501
Lethal dose or concentration (LD, LC):
4500 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[4]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இலந்தன்ம்(III) சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சீரியம்(III) நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பயன்கள்

தொகு

இது இலந்தனம் பெர்மாங்கனேட்டை மின் வேதியியல் முறையில் தொகுப்பதற்கான மூலப் பொருளாகவும், இலந்தனம் ஆக்சிசல்பைடை உருவாக்குவதற்கான ஒரு தொடக்க இரசாயனப் பொருளாகவும் இது பயன்படுகிறது. ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்துவதற்கு சாத்தியமான ஒரு பொருளாகவும் இது கருதப்படுகிறது. [1]

தயாரிப்பு

தொகு

இலந்தனம் ஆக்சைடுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இலந்தனம்(III) நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது. உடன் விளைபொருளாக தண்ணீர் கிடைக்கிறது.

 

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Lanthanum(III) nitrate 99.999% trace metals". Sigma Aldrich. Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
  2. "lanthanum nitrate". ChemSpider. ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
  3. 3.0 3.1 Department of Chemical Engineering, The Pennsylvania State University, University Park, Pennsylvania (1996). "Influence of Pretreatment on Lanthanum Nitrate, Carbonate, and Oxide Powders" (in English). Chemistry of Materials (ACS publications) 8 (12): 2755–2768. doi:10.1021/cm9602555. https://pubs.acs.org/doi/10.1021/cm9602555. பார்த்த நாள்: 26 February 2021. 
  4. "Lanthanum(III) nitrate". PubChem. PubChem. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்(III)_நைட்ரேட்டு&oldid=3739840" இலிருந்து மீள்விக்கப்பட்டது