இலந்தைக்கூடம்

இலந்தைக்கூடம் (Elandaikudam) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

இலந்தைக்கூடம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்4,510
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
621851
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகிலுள்ள நகரம்அரியலூர்
பாலின விகிதம்1069 /
கல்வியறிவு67.55%

வசதிகள்

தொகு

இலந்தைக்கூடம் வெங்கனூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.[1]

பொருளாதாரம்

தொகு

இலந்தைக்கூடம் கிராமத்தினைச் சார்ந்துள்ள மக்களின் முக்கிய ஆதாரமாக விவசாயம் உள்ளது. ஊர் ஏரி, பெரிய ஏரி மற்றும் பொன்னப்புதையன் ஏரி போன்ற சில பெரிய ஏரிகளின் உதவியுடன் கிட்டத்தட்ட 25 எக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது.

விவசாயிகள் விவசாயக் கடன் மற்றும் பிற தனிநபர் கடன்களைப் பெறுவதற்காக இங்குச் செயல்படும் கூட்டுறவு வங்கியை மக்கள் அணுகுகின்றனர்.

கல்வி

தொகு

இந்தக் கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அடிப்படை கல்வியினை இங்குப் பெற்ற மாணவர்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்காக திருச்சி, அரியலூர் மற்றும் தஞ்சை ஆகிய இடங்களுக்குச் செல்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Venganur Police Station in Ariyalur | Veethi".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தைக்கூடம்&oldid=4059660" இலிருந்து மீள்விக்கப்பட்டது