இலமூரி சுல்தானகம்

இலமூரி (அல்லது இலம்ரி) (Lamuri, Lambri) எனப்படுவது தற்கால இந்தோனேசியாவில் ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சி நிலவிய போது சுமாத்திராவின் வடக்கில் காணப்பட்ட ஓர் அரசு ஆகும்.[1] ஏழாம் நூற்றாண்டளவில் இப்பகுதி வாழ் மக்கள் இந்துக்களாயிருந்தனர்.[2] அதே வேளை பௌத்தமும் இங்கு பரவியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன.[3] 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளில் சீனர்களால் லமூரி என்று அறியப்பட்ட இது முதலாம் ஆயிரவாண்டிலேயே அரபுக்களால் அல்-ராமி, ரம்ரி அல்லது ரம்லி என்று அழைக்கப்பட்டது.[1]

இலமூரியின் அமைவிடத்தைக் காட்டும் ஸ்ரீ விஜயத்தின் படம்
இலமூரியில் இஸ்லாமிய ஆட்சி நிகழ்ந்த காலத்திய புதைகுழிக் கல்

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 E. Edwards McKinnon. "Beyond Serandib: A Note on Lambri at the Northern Tip of Aceh". {{cite web}}: line feed character in |author= at position 3 (help)
  2. "Indra Patra Fortress". Indonesia Tourism.
  3. "Situs Lamuri Dipetakan". Banda Aceh Tourism. 28 September 2014. Archived from the original on 19 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 20 பிப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

மேலதிக வாசிப்புக்கு

தொகு

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலமூரி_சுல்தானகம்&oldid=4172001" இலிருந்து மீள்விக்கப்பட்டது