இலலித் உபாத்யாய்

இந்திய வளைகோல் பந்தாட்ட வீரர்

இலலித் குமார் உபாத்யாய் (Lalit Kumar Upadhyay) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார்.இவர் இந்திய தேசிய அணிக்கு முன்கள வீரராக அல்லது நடுக்கள வீரராக விளையாடி வருகிறார். டோக்கியோ 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.

இலலித் உபாத்யாய்
Lalit Upadhyay
தனித் தகவல்
பிறப்பு1 திசம்பர் 1993 (1993-12-01) (அகவை 31)
வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா[1]
உயரம்177 மீ[2]
விளையாடுமிடம்நடுக்களம் / முன்களம்
தேசிய அணி
2014–இந்தியா93(22)
பதக்க சாதனை
Men's வளைதடிப் பந்தாட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 யாகர்த்தா அணி
ஆசிய கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017- டாக்கா
வளைகோல் பந்தாட்ட வெற்றியாளர் கோப்பை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018- பிரெதா
உலகக் கூட்டிணைவு போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016–17 புவனேசுவரம் அணி]]
ஆசிய வெற்றியாளர் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 குவாண்டன்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 மசுக்கட்
Last updated on: 11 பிப்ரவரி 2019

இலலித் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்கள் வளைகோல் பந்தாட்ட உலகக் கோப்பையில் போட்டியிட்ட இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Hapless victim of a TV sting, this hockey player is now a rising star". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  2. "UPADHYAY Lalit". worldcup2018.hockey. International Hockey Federation. Archived from the original on 12 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "I will give my 100% in World Cup: Lalit Upadhyay". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலித்_உபாத்யாய்&oldid=3927902" இலிருந்து மீள்விக்கப்பட்டது