இலால் பிகாரி திவாரி

இலால் பிகாரி திவாரி (Lal Bihari Tiwari-பிறப்பு 30 நவம்பர் 1941) என்பவர் இந்தியாவின் தலைநகரான தில்லியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1]

இலால் பிகாரி திவாரி
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(30-09-1941)1941 செப்டம்பர் 30
பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம், ஐக்கிய மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பிந்தேசுவரி தேவி
பிள்ளைகள்6 மகன்கள், 2 மகள்கள்

வகித்த பதவிகள் தொகு

  • 1993-சூன் 1997: உறுப்பினர், டெல்லி சட்டமன்றம்
  • திசம்பர் 1993-சூன் 1997: அமைச்சர், உணவு மற்றும் வழங்கல், தில்லி அரசு
  • 1997: இடைத்தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (பதினொன்றாவது)
  • 1998: 12வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2வது முறை)
  • 1999: 13வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (3வது முறை)

மேற்கோள்கள் தொகு

கிழக்கு டெல்லி (லோக்சபா தொகுதி) http://www.elections.in/delhi/assembly-constituencies/east-delhi.html[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்_பிகாரி_திவாரி&oldid=3920305" இலிருந்து மீள்விக்கப்பட்டது