இலித்தியம் அறுபுளோரோசிடாணேட்டு
வேதிச் சேர்மம்
இலித்தியம் அறுபுளோரோசிடாணேட்டு (Lithium hexafluorostannate) என்பது Li2SnF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருலித்தியம் அறுபுளோரோசிடாணேட்டு(2-)
| |
இனங்காட்டிகள் | |
17029-16-2 | |
ChemSpider | 19949061 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
F6Li2Sn | |
வாய்ப்பாட்டு எடை | 246.58 g·mol−1 |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கரையாது | |
தீங்குகள் | |
GHS signal word | அபாயம் |
H301, H315, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅம்மோனியம் அறுகுளோரோசிடாணேட்டு, இலித்தியம் கார்பனேட்டு மற்றும் புளோரின் வாயு ஆகியவற்றை 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து[3] அல்லது ஐதரோபுளோரிக் அமிலத்துடன் இலித்தியம் சிடானேட்டை வினைபுரியச் செய்து இலித்தியம் அறுபுளோரோசிடாணேட்டு சேர்மத்தைத் தயாரிக்கலாம்.[4]
பண்புகள்
தொகுஇலித்தியம் அறுபுளோரோசிடாணேட்டு ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் வெள்ளை நிறப் படிகங்களை உருவாக்குகிறது.[5][6]
ஓர் இருநீரேற்றாகவும் இலித்தியம் அறுபுளோரோசிடாணேட்டு உருவாகிறது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lithium Hexafluorostannate(IV)". American Elements (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 June 2024.
- ↑ "Lithium (CAS Number 17029-16-2) : Strem Product Catalog". strem.com. பார்க்கப்பட்ட நாள் 23 June 2024.
- ↑ Wilde, W.; Kolditz, L. (November 1987). "Über das thermische Verhalten einiger Lithium‐und Natriumhexafluorometallate(IV)". Zeitschrift für anorganische und allgemeine Chemie 554 (11): 205–216. doi:10.1002/zaac.19875541127. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19875541127. பார்த்த நாள்: 25 June 2024.
- ↑ Hebecker, Christoph; Hoppe, Rudolf (1 January 1966). "Neue Untersuchungen an komplexen Fluoriden von Zinn und Blei [1"] (in de). Naturwissenschaften 53 (4): 106–106. doi:10.1007/BF00601472. பன்னாட்டுத் தர தொடர் எண்:1432-1904. https://link.springer.com/article/10.1007/BF00601472. பார்த்த நாள்: 25 June 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. M-163. பார்க்கப்பட்ட நாள் 23 June 2024.
- ↑ Haynes, William M. (9 June 2015). CRC Handbook of Chemistry and Physics, 96th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-6097-7. பார்க்கப்பட்ட நாள் 23 June 2024.
- ↑ Marseglia, E. A.; Brown, I. D. (15 June 1973). "Lithium hexafluorotitanate dihydrate and lithium hexafluorostannate dihydrate" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 29 (6): 1352–1354. doi:10.1107/S0567740873004498. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. https://journals.iucr.org/paper?S0567740873004498. பார்த்த நாள்: 23 June 2024.