இலித்தியம் அறுபுளோரோ அலுமினேட்டு

இலித்தியம் அறுபுளோரோ அலுமினேட்டு (Lithium hexafluoroaluminate) என்பது Li3AlF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3]

இலித்தியம் அறுபுளோரோ அலுமினேட்டு
Lithium hexafluoroaluminate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைலித்தியம்;முப்புளோரோ அலுமேன்;முப்புளோரைடு
வேறு பெயர்கள்
டிரைலித்தியம் அறுபுளொரோ அலுமினேட்டு[1]
இனங்காட்டிகள்
13821-20-0
ChemSpider 11511345
EC number 237-509-4
InChI
  • InChI=1S/Al.6FH.3Li/h;6*1H;;;/q+3;;;;;;;3*+1/p-6
    Key: VRSRNLHMYUACMN-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 160996
  • [Li+].[Li+].[Li+].F[Al-3](F)(F)(F)(F)F
பண்புகள்
AlF6Li3
வாய்ப்பாட்டு எடை 161.79 g·mol−1
தோற்றம் வெண் தூள்
அடர்த்தி 2.637 கி/செ.மீ3
உருகுநிலை 790
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H332, H362, H372, H411
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இலித்தியம் புளோரைடு மற்றும் அலுமினியம் புளோரைடுகளின் உருகல்களை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்து இலித்தியம் அறுபுளோரோ அலுமினேட்டு தயாரிக்கப்படுகிறது:[4]

3LiF + AlF3 → Li3AlF6 .

மேற்கோள்கள்

தொகு
  1. "trilithium hexafluoroaluminate". webbook.nist.gov (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Lithium Hexafluoroaluminate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  3. Furukawa, George T.; Saba, William G.; Ford, James C. (1970). "Heat Capacity and Thermodynamic Properties of β-Lithium Hexafluoroaluminate, Li3AlF6, from 15 to 380 K". Journal of Research of the National Bureau of Standards, Section A 74A (5): 631–639. doi:10.6028/jres.074A.050. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4332. பப்மெட்:32523213. 
  4. Ryss, Iosif Grigorʹevich (1960). The Chemistry of Fluorine and Its Inorganic Compounds (in ஆங்கிலம்). State Publishing House for Scientific, Technical and Chemical Literature. p. 599. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.