இலித்தியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு
இலித்தியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு (Lithium hexafluoroarsenate) என்பது LiAsF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம்; அறுபுளோரோ ஆர்சனிக்கு(1-)
| |
வேறு பெயர்கள்
அறுபுளோரோ ஆர்சனேட்டு(V) இலித்தியம்
| |
இனங்காட்டிகள் | |
29935-35-1 | |
ChemSpider | 8012757 |
EC number | 249-963-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9837036 |
| |
பண்புகள் | |
AsF6Li | |
வாய்ப்பாட்டு எடை | 195.85 g·mol−1 |
தோற்றம் | powder |
அடர்த்தி | கி/செ.மீ3 |
உருகுநிலை | 349 |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331, H410 | |
P261, P264, P271, P273, P301, P310, P304, P340, P311 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஆர்சனிக்கு பெண்டாபுளோரைடுடன் நீர்ம ஐதரசன் புளோரைடில் கரைக்கப்பட்ட இலித்தியம் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இலித்தியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகும்.
- LiF + AsF5 -> LiAsF6
இயற்பியல் பண்புகள்
தொகுஇலித்தியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு படிகங்களாக உருவாகிறது. நீர் மற்றும் கரிம கரைப்பான்கள் இரண்டிலும் நன்கு கரைகிறது.[4][5] Li[AsF6]•H2O என்ற படிகநீரேற்றை இது உருவாக்குகிறது. அதன் படிகங்கள் சாய்சதுரத் திண்ம அமைப்பில் உள்ளன.[6]
வேதிப் பண்புகள்
தொகுஇலித்தியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு வலுவான ஆக்சிசனேற்ற முகவர்கள், ஒடுக்கும் முகவர்கள், வலுவான அமிலங்கள் மற்றும் காரங்களுடன் தீவிரமாக வினையில் ஈடுபடுகிறது. சிதைவு ஹைட்ரஜன் புளோரைடு, இலித்தியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு சிதைவடைந்தால் ஐதரசன் புளோரைடு, ஆர்சனிக்கு ஆக்சைடுகள் மற்றும் இலித்தியம் ஆக்சைடு ஆகியவற்றை உருவாக்குகிறது.
பயன்கள்
தொகுஇலித்தியம்-அயனி மின்கலன்கள் தயாரிப்பில் இலித்தியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு பயன்படுத்தப்படுகிறது.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lithium Hexafluoroarsenate(V)" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 27 June 2024.
- ↑ "Lithium hexafluoroarsenate(V) | CAS 29935-35-1 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). Santa Cruz Biotechnology. பார்க்கப்பட்ட நாள் 27 June 2024.
- ↑ Tyunina, Elena Yu.; Chekunova, Marina D. (1 November 2013). "Electrochemical properties of lithium hexafluoroarsenate in methyl acetate at various temperatures". Journal of Molecular Liquids 187: 332–336. doi:10.1016/j.molliq.2013.08.019. பன்னாட்டுத் தர தொடர் எண்:0167-7322. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0167732213002821. பார்த்த நாள்: 27 June 2024.
- ↑ Aifantis, Katerina E.; Kumar, R. V.; Hu, Pu (15 November 2022). Rechargeable Ion Batteries: Materials, Design, and Applications of Li-Ion Cells and Beyond (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-35018-6. பார்க்கப்பட்ட நாள் 27 June 2024.
- ↑ Energy Research Abstracts (in ஆங்கிலம்). Technical Information Center, U.S. Department of Energy. 1982. p. 98. பார்க்கப்பட்ட நாள் 27 June 2024.
- ↑ Haynes, William M. (9 June 2015). CRC Handbook of Chemistry and Physics, 96th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-6097-7. பார்க்கப்பட்ட நாள் 27 June 2024.
- ↑ "Lithium hexafluoroarsenate(V)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 27 June 2024.
- ↑ Srinivasan, Supramaniam (31 December 2006). Fuel Cells: From Fundamentals to Applications (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-35402-6. பார்க்கப்பட்ட நாள் 27 June 2024.