இலித்தியம் ஆக்சலேட்டு
வேதிச் சேர்மம்
இலித்தியம் ஆக்சலேட்டு (Lithium oxalate) என்பது C2Li2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் உலோகமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[3][4] இலித்தியம் ஆக்சலேட்டு நீரில் கரையாது. சூடாக்கப்படும்போது ஆக்சைடாக மாற்றமடைகிறது.[5]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
553-91-3 | |
ChemSpider | 61669 |
EC number | 209-054-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 68383 |
| |
UNII | K737OT0E73 |
பண்புகள் | |
C 2Li 2O 4 | |
வாய்ப்பாட்டு எடை | 102.0 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகத் திண்மம் |
அடர்த்தி | 2.12 கி/செ.மீ3 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H312 | |
P264, P270, P280, P301+312, P302+352, P312, P322, P330, P363, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇலித்தியம் ஐதராக்சைடுடன் ஆக்சாலிக் அமிலத்தை நேரடியாகச் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக இலித்தியம் ஆக்சலேட்டு தயாரிக்கப்படுகிறது.
பண்புகள்
தொகுa = 3.400, b = 5.156, c = 9.055 Å, β = 95.60°, Z = 4 என்ற அலகு அளவுருக்களுடன்[3] ஒற்றைச்சரிவு அமைப்பில் இலித்தியம் ஆக்சலேட்டு படிகமாகிறது. . சூடாக்கப்படும்போது இலித்தியம் ஆக்சலேட்டு சிதைவடைகிறது:
பயன்
தொகுவானவேடிக்கை வெடிகளில் சிவப்பு நிறச் சுவாலை தோன்றுவதற்கு இலித்தியம் ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "553-91-3 | Sigma-Aldrich". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.
- ↑ "di-Lithium oxalate". Merck Millipore. பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.
- ↑ 3.0 3.1 Beagley, B.; Small, R. W. H. (1964-06-10). "The structure of lithium oxalate" (in en). Acta Crystallographica 17 (6): 783–788. doi:10.1107/S0365110X64002079. https://scripts.iucr.org/cgi-bin/paper?a04249. பார்த்த நாள்: 15 June 2021.
- ↑ Solchenbach, Sophie; Wetjen, Morten; Pritzl, Daniel; Schwenke, K. Uta; Gasteiger, Hubert A. (2018). "Lithium Oxalate as Capacity and Cycle-Life Enhancer in LNMO/Graphite and LNMO/SiG Full Cells" (in en). Journal of the Electrochemical Society 165 (3): A512–A524. doi:10.1149/2.0611803jes. https://iopscience.iop.org/article/10.1149/2.0611803jes. பார்த்த நாள்: 15 June 2021.
- ↑ "Lithium Oxalate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 15 June 2021.
- ↑ (2009) "Is it possible to Obtain a Deep Red Pyrotechnic Flame Based on Lithium?". {{{booktitle}}}. DOI:10.13140/2.1.1657.0567.