இலுப்பையூர் (அரியலூர் மாவட்டம்)
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
இலுப்பையூர் என்ற கிராமம் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் உள்ளது. இப்பகுதியில் இலுப்பை மரம் அதிகமாகக் காணப்படுவதால் இலுப்பையூர் எனப் பெயர் பெற்றது.
இலுப்பையூர் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. இரத்தினசாமி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 3,231 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை வகைப்பாடு
தொகு2001 ம் ஆண்டு மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி மொத்தம் 3,231 ஆகும். அதில் ஆண்கள் 1,511 பெண்கள் 1,720 ஆகும்.
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.