இலைக்கன்

இலைக்கன்கள் (lichen, /[invalid input: 'icon']ˈlkən/,[1] சிலவேளை /ˈlɪən/)[2] என்பது பங்கசு மற்றும் ஒளித்தொகுப்பு செய்யும் உறுப்பினரான பச்சை அல்கா (பொதுவாக ரெபொக்சியா (Trebouxia))அல்லது நீலப்பச்சைப்பாசி (பொதுவாக "நொசுடொக்" (Nostoc) என்பவற்றுக்கிடையே காணப்படும் ஒன்றிய வாழ்வுத்தொடர்புடன் அமைந்த கூட்டு உயிரி ஆகும்.[3] இலைக்கன்களின் உருவவியல், உடற்றொழிலியல் மற்றும் உயிர்வேதியியல் தொழிற்பாடுகள் மற்றைய பூஞ்சை மற்றும் அல்காக்களில் இருந்து வேறுபட்டது. இலைக்கன்கள் சூழல் மிகைமாற்றங்களையும்-அதாவது, ஆர்ட்டிக் முனைவுகள், சூடான பாலைவனம், மலைப் பாங்கான பகுதி மற்றும் நச்சுத்தன்மையான சூழல் என்பவற்றையும்- தாக்குபிடித்து வாழக்கூடியவையாக உள்ளன. அதே நேரம் மழைக்காடுகள், அயன மண்டலப்பகுதி, முதலானவற்றிலும் வளரும்.

"இலைக்கன்கள்" ஏன்ஸ்ட் ஹக்கலின்Artforms of Nature இல் இருந்து-1904
இலைக்கன்களால் மூடப்பட்ட மர்ம்: நரைநிறம்,தண்டின் மேற்பகுதியுள்ள Parmotrema perlatum; மஞ்சல்-பச்சை Flavoparmelia caperata கீழரைப்பகுதியில் இருந்து வலது புறம் வரை; மற்றும் Ramalina farinacea.

மேற்கோள்கள்தொகு

  1. "Lichen". Oxford English Dictionary. Oxford University Press. 2nd ed. 1989.
  2. Cambridge Advanced Learner's Dictionary Second Edition, page 731. Cambridge University Press, 2005
  3. F.S. Dobson (2000) Lichens, an illustrated guide to the British and Irish species. Richmond Publishing Co. Ltd., Slough, UK
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைக்கன்&oldid=3093457" இருந்து மீள்விக்கப்பட்டது