இளமை (திரைப்படம்)
ராம நாராயணன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இளமை (Ilamai) என்பது 1985 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கிய . இப்படத்தில் அர்ஜுன், ஆனந்த் பாபு, ஜீவிதா அனிதா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1985 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டது.[1][2]
இளமை | |
---|---|
தலைப்பு அட்டை | |
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | டி. ஆர். சீனிவாசன் |
கதை | கே. தினகர் (வசனங்கள்) |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | அர்ஜுன் ஆனந்த் பாபு ஜீவிதா அனிதா ரெட்டி |
ஒளிப்பதிவு | என். கே. விஸ்வநாதன் |
படத்தொகுப்பு | கௌதமன் |
கலையகம் | சாருசித்ரா பிலிம்சு |
வெளியீடு | ஏப்ரல் 29, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அர்ஜுனாக அர்ஜுன்
- ஆனந்தாக ஆனந்த் பாபு
- ஜீவிதா
- அனிதா ரெட்டி
- வி. கே. ராமசாமி
- ஸ்ரீகாந்த்
- எஸ். எஸ். சந்திரன்
- மனோரமா
- வடிவுக்கரசி
- இடிச்சப்புளி செல்வராசு
- குண்டு கல்யாணம்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ரோஜா தேகமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகி | ||||||||
2. | "பார்த்தால் நல்ல" | பி. ஜெயச்சந்திரன், எஸ். என். சுரேந்தர் | ||||||||
3. | "மின்னலா தென்றலா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | ||||||||
4. | "மாமா மாமா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இளமை / Ilamai (1985)". Screen 4 Screen. Archived from the original on 27 பெப்பிரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 11 அக்தோபர் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Ilamai ( 1985 )". Cinesouth. Archived from the original on 14 நவம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023.
- ↑ "Ilamai Tamil FIlm EP VInyl Record by Gangai Ameran". Macsendisk. Archived from the original on 27 சனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023.