இளவரசர் ஹாரி, சசெக்சு கோமகன்
இளவரசர் என்றி சார்லசு ஆல்பர்ட் டேவிட் (Henry Charles Albert David) பரவலாக இளவரசர் ஹாரி, சசெக்சு கோமகன்[2] (பிறப்பு செப்டம்பர் 15, 1984) சார்லசு IIIக்கும் மறைந்த டயானாவிற்கும் பிறந்த இரண்டாவது மகன். இவர் கேம்பிரிட்ச் கோமகன் இளவரசர் வில்லியமின் தம்பியும் ஆவார். ஈடன் கல்லூரியில் படித்தவர்.
இளவரசர் ஹாரி | |||||
---|---|---|---|---|---|
சசெக்சு கோமகன் | |||||
2019 இல் சசெக்சு கோமகன் | |||||
பிறப்பு | வேல்சு இளவரசர் என்றி 15 செப்டம்பர் 1984 புனித மேரி மருத்ததுவமனை, இலண்டன் | ||||
துணைவர் | மேகன் மெர்கல் (தி. 2018) | ||||
| |||||
மரபு | வின்சர் மாளிகை | ||||
தந்தை | சார்லசு III | ||||
தாய் | டயானா ஸ்பென்சர் | ||||
மதம் | இங்கிலாந்து திருச்சபை | ||||
கையொப்பம் |
இளவரசர் ஹாரி மேகன் மெர்கலை சூன் 2016 முதல் காதலித்து வந்தார். இவர்களது திருமண உறுதி நவம்பர் 2017இல் நடந்தது.[3] இருவரின் திருமணம் மே 19, 2018 அன்று வின்ட்சர் கோட்டையில் நடந்தது.[4]
குறிப்புகள்
தொகு- ↑ As a member of the Royal Family entitled to be called His Royal Highness, Harry does not normally use a surname. He has used both Mountbatten-Windsor, and – in his military career – Wales.[1] According to letters patent of February 1960, his house and family name is Windsor.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hopkins, Nick (21 January 2013). "'Some guys look at me as Prince Harry, not Captain Wales, which is frustrating'". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
- ↑ Royal Family Website
- ↑ "Prince Harry and US actress Meghan Markle engaged, Prince Charles says". ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 28 November 2017. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ Booth, Robert (28 November 2017). "Prince Harry to marry Meghan Markle at Windsor Castle in May". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.