இஷ்தரின் நட்சத்திரம்
இஷ்தரின் நட்சத்திரம் (Star of Ishtar or Star of Inanna) பண்டைய சுமேரியப் பெண் கடவுளான இஷ்தரின் சின்னங்களில் ஒன்றாகும். இந்நட்சத்திரம் எட்டு முனைகள் கொண்டது.[1]
சுமேரியாவின் (தற்கால ஈராக் நாடு) செமிடிக் மக்களின் பெண் கடவுளான இன்னன்னாவே, புது அசிரியப் பேரரசு மற்றும் புது பாபிலோனியப் பேரரசு காலங்களில் எஸ்தர் எனும் பெயரில் அறியப்படுகிறார்.
இஷ்தர் கடவுளின் முதன்மை சின்னமாக சிங்கத்துடன், எட்டு முனை நட்சத்திரமும் அடங்கும். [2] [3] பெண் கடவுளான இஷ்தர், வெள்ளிக் கோளுடன் தொடர்புடையவர்.
ஈராக் நாட்டுக் கொடியில்
தொகு1959 முதல் 1965 முடிய ஈராக் நாட்டு தேசிய சின்னத்தில், எஸ்தர் கடவுளின் இந்த எண் முனை நட்சத்திரத்துடன், சூரியக் கடவுளான உதுவுடன் இணைத்துக் காட்டப்பட்டது.[4][5][6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Star of Ishtar - Origin and Creation
- ↑ Black & Green 1992, ப. 169-170.
- ↑ Liungman 2004, ப. 228.
- ↑ http://www.pjsymes.com.au/articles/CBI-First.htm
- ↑ http://www.meforum.org/518/requiem-for-arab-nationalism#_ftn13
- ↑ Amatzia Baram, "Mesopotamian Identity in Ba'thi Iraq," Middle Eastern Studies, Oct. 1983, p. 427.
ஆதார நூற்பட்டியல்
தொகு- Black, Jeremy; Green, Anthony (1992), Gods, Demons and Symbols of Ancient Mesopotamia: An Illustrated Dictionary, The British Museum Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7141-1705-6
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Collins, Paul (1994), "The Sumerian Goddess Inanna (3400-2200 BC)", Papers of from the Institute of Archaeology, vol. 5, UCL
- Gressmann, Hugo; Obermann, Julian (1928), The Tower of Babel, Jewish Institute of Religion Press, p. 81
- Liungman, Carl G. (2004), Symbols: Encyclopedia of Western Signs and Ideograms, Lidingö, Sweden: HME Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9197270502
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இஷ்தரின் நட்சத்திரம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.