இஸ்டோக்கர்

ஸ்டோக்கர் (ஆங்கில மொழி: Stoker) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க உளவியல் த்ரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தை வெண்ட்வொர்த் மில்லர் எழுதியுள்ளார், மற்றும் பார்க் சான்-வூக் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜனவரி 20, 2013ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.

ஸ்டோக்கர்
Stoker
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பார்க் சான்-வூக்
கதைவெண்ட்வொர்த் மில்லர்
வெளியீடுசனவரி 20, 2013 (2013-01-20)
ஓட்டம்99 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$12 மில்லியன்
மொத்த வருவாய்$12,077,441

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்டோக்கர்&oldid=2919046" இலிருந்து மீள்விக்கப்பட்டது