பார்க் சான்-வூக்

பார்க் சான்-வூக் (ஆங்கில மொழி: Park Chan-wook) (பிறப்பு: ஆகஸ்ட் 23, 1963) இவர் ஒரு தென் கொரிய நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் திர்ஸ்ட், இஸ்டோக்கர் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

பார்க் சான்-வூக்
Park Chan-wook
பிறப்புஆகத்து 23, 1963 (1963-08-23) (அகவை 60)
சியோல், தென் கொரியா
மற்ற பெயர்கள்Bakridamae (박리다매)
பணிதயாரிப்பாளர்
இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
முன்னாள் திரைப்படத் திறனாய்வு
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை
Korean name
Hangul
Hanja

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்_சான்-வூக்&oldid=3792255" இலிருந்து மீள்விக்கப்பட்டது