ஈய சிட்ரேட்டு
வேதிச் சேர்மம்
ஈய சிட்ரேட்டு (Lead citrate) C12H10O14Pb3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஈயமும் சிட்ரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது. முதன்மையாக எலக்ட்ரான் நுண்ணோக்கியில் கன உலோகக் கறையை மேம்படுத்தும் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது.[2] இந்த உப்பு ஒசுமியம் மற்றும் யுரேனைல் அசிடேட்டுடன் பிணைகிறது. பல செல்லுலார் கட்டமைப்புகளில் இது மாறுபாட்டை அதிகரிக்கிறது. ஈய சிட்ரேட்டு கார்பன் டை ஆக்சைடுடன் அதிக வினைத்திறன் கொண்டதாக உள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-முக்கார்பாக்சிலேட்டு; ஈயம்(2+); முந்நீரேற்று
| |
வேறு பெயர்கள்
ஈய சிட்ரேட்டு முந்நீரேற்று, ஈய சிட்ரேட்டு டிரை ஐதரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14450-60-3 512-26-5 | |
ChemSpider | 140452 |
EC number | 208-141-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 159739 |
| |
பண்புகள் | |
C12H10O14Pb3 | |
வாய்ப்பாட்டு எடை | 999.80 g·mol−1 |
தோற்றம் | வெண்மை, நெடியற்ற தூள் அல்லது படிகங்கள் |
அடர்த்தி | 4.63 கி/செ.மீ3 |
கொதிநிலை | 309.6 °C (589.3 °F; 582.8 K) |
நீரில் கரையும், ஆல்ககாலில் சிறிதளவு கரையும்[1] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H332, H360, H373, H410 | |
P201, P202, P260, P261, P264, P270, P271, P273, P281, P301+312, P304+312, P304+340, P308+313, P312 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |