ஈராக் சிலம்பன்

ஈராக் சிலம்பன் (Iraq babbler)(ஆர்கியா அல்டிரோசுட்ரிசு) என்பது மெசொப்பொத்தேமியா பள்ளத்தாக்கின் நாணல் படுகைகளில் காணப்படும் லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது ஈராக் மற்றும் தென்மேற்கு ஈரானில் காணப்படுகிறது.

ஈராக் சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. altirostris
இருசொற் பெயரீடு
Argya altirostris
(ஹார்டெர்ட், 1909)
வேறு பெயர்கள்
  • துர்டாய்ட்சு அல்டிரோசுட்ரிசு

இந்த சிற்றினம் முன்பு துரோடிடேசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2018-ல் ஒரு விரிவான மூலக்கூறு தொகுதி வரலாறு ஆய்வின் வெளியீட்டைத் தொடர்ந்து, ஆர்கியா பேரினத்தின் கீழ் மாற்றப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Argya altirostris". IUCN Red List of Threatened Species 2018: e.T22716341A131973162. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22716341A131973162.en. https://www.iucnredlist.org/species/22716341/131973162. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Cibois, A.; Gelang, M.; Alström, P.; Pasquet, E.; Fjeldså, J.; Ericson, P.G.P.; Olsson, U. (2018). "Comprehensive phylogeny of the laughingthrushes and allies (Aves, Leiothrichidae) and a proposal for a revised taxonomy". Zoologica Scripta 47 (4): 428–440. doi:10.1111/zsc.12296. 
  3. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈராக்_சிலம்பன்&oldid=3779834" இலிருந்து மீள்விக்கப்பட்டது