ஈரானிய மக்கள்
ஈரானில் வசிக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள்
(ஈரானியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஈரானியர் (Iranian peoples)[1] எனப்படுவோர் இந்தோ-ஐரோப்பிய இன மொழிசார் ஈரானிய மொழிகளிகளில்[2] ஓர் பெரிய பிரிவான இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஓன்றினைப் மொழியினைப் பேசுவோராவர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
அண். 210–235 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ஈரானும் ஈரானியப் பீடபூமியும், காக்கேசியா, அனத்தோலியா, நடு ஆசியா, மெசொப்பொத்தேமியா, வடமேற்கு தெற்காசியா, வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா | |
மொழி(கள்) | |
ஈரானிய மொழிகள் (இந்திய-ஐரோப்பிய மொழிகளின் கிளை மொழிகள்) | |
சமயங்கள் | |
இசுலாம் (சுன்னி, சியா), கிறிஸ்தவம் (உருசிய மரபுவழித் திருச்சபை, ஜார்ஜிய மரபுவழி, சீர்திருத்தத் திருச்சபை, கத்தோலிக்கம்), சமயமின்மை, சொராட்டிரிய நெறி, யூதம், பகாய், உலாத்சுதின், யசீதி மக்கள் (வரலாற்றுரீதியாக: கிழக்குத் திருச்சபை, மனிக்காயிசம், பௌத்தம்) |
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Encyclopædia Britannica: Iranian languages
- The Changing Face of Iran பரணிடப்பட்டது 2010-02-06 at the வந்தவழி இயந்திரம் a photo essay by Newsweek Magazine
- Maps and demographic information on all the people groups of Iran found at www.EveryTongue.com/iran