ஈரிணைய-பியூட்டைலமீன்
வேதிச் சேர்மம்
ஈரிணைய-பியூட்டைலமீன் (sec-Butylamine) என்பது CH3CH2CH(NH2)CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற நீர்மமாகும். பியூட்டேனின் நான்கு மாற்றியன்களில் ஈரிணைய-பியூட்டைலமீனும் ஒன்றாகும். பியூட்டைலமீன், மூவிணைய பியூட்டைலமீன், ஐசோபியூட்டைலமீன் ஆகியவை பிற மூன்று மாற்றியன்களாகும். ஈரிணைய-பியூட்டைலமீன் தோற்றுரு கவியாப் பண்பைக் கொண்டது என்பதால் இரண்டு வகையான ஆடி எதிருருக்களிலும் இது காணப்படும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டேன்-2-அமீன் | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
13952-84-6 13250-12-9 (R) 513-49-5 (S) | |
Abbreviations | 2-AB |
Beilstein Reference
|
1361345, 1718761 (R), 1718760 (S) |
ChEBI | CHEBI:74526 |
ChemSpider | 23255 2006669 (R) 5145745 (S) |
EC number | 237-732-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C18706 |
பப்கெம் | 24874 2724537 (R) 6713753 (S) |
வே.ந.வி.ப எண் | EO3325000 |
| |
UNII | QAZ452YGSG 29HC5ICB6K (R) Z192XWH21O (S) |
UN number | 2733 |
பண்புகள் | |
C4H11N | |
வாய்ப்பாட்டு எடை | 73.14 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | மீன், அமோனியா |
அடர்த்தி | 0.724 கி செ.மீ−3 |
உருகுநிலை | −104.50 °C; −156.10 °F; 168.65 K |
கொதிநிலை | 63 °C; 145 °F; 336 K |
கலக்குந்தன்மை[1] | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3928 |
பிசுக்குமை | 500 μPa s (20 °செல்சியசில்) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−138.5 to −136.5 கிலோயூல் மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−3.0095 to −3.0077 மெகாயூல் மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H302, H314, H332, H400 | |
P210, P273, P280, P305+351+338, P310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 19 °C (66 °F; 292 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்
தொகுசில பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பில் ஈரிணைய-பியூட்டைலமீன் பயன்படுத்தப்படுகிறது.[2]
பாதுகாப்பு
தொகுஎலிகளுக்கு வாய்வழியாகவோ தோலிலோ கொடுக்கப்படும்போது முதல்நிலை ஆல்கைலமீன்களின் உயிர் கொல்லும் அளவு 100-1 மி.கி/கி.கி ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ICSC 0401 - sec-BUTYLAMINE".
- ↑ 2.0 2.1 Eller, Karsten; Henkes, Erhard; Rossbacher, Roland; Höke, Hartmut (2005), "Amines, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a02_001
- ↑ United States Environmental Protection Agency. "Bromacil". 1996, pp. 1–11. Accessed 9 October 2012