ஈழத்தமிழர் உதவி அமைப்புகள்
சுனாமியின் பாதிப்புக்குள்ளான மக்களுக்கும், நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நேரடியாகவும் பல்வேறு நிறுவன கட்டமைப்புக்கள் மூலமும் புகலிட ஈழத்தமிழர் உதவி வருகின்றார்கள். சுகாதாரம், கல்வி, தொழினுட்பம், புனர்வாழ்வு/புனர் நிர்மானம், பொருளாதார மேம்பாடு, ஊடக ஆதரவு, பிரச்சார ஆதாரவு என பல வழிகளில் அவர்கள் உதவி வருகின்றார்கள். பின்வருவன அவர்களின் செயல் திட்டங்களின், நிறுவனங்களின் ஒரு பட்டியல்.
சுகாதாரம்/உடல்நலம்
தொகு- தமிழர் நலவாழ்வு நிறுவனம் (ஐக்கிய இராச்சியம்) - http://www.tamilshealth.com/
- தமிழர் வைத்திய மையம் (கனடா) - http://tamildoctors.org/
- நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு - http://www.ntho.no/
- தமிழர் நல்வாழ்வு நிறுவனம் (ஐக்கிய அமெரிக்கா) - http://www.thousa.org/ பரணிடப்பட்டது 2005-08-29 at the வந்தவழி இயந்திரம்
- சுகாதார மையம் (ஈழம்) - http://www.centreforhealthcare.org/ பரணிடப்பட்டது 2005-11-23 at the வந்தவழி இயந்திரம்
தொழினுட்பம்
தொகு- சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம் - http://www.ittpo.org/ பரணிடப்பட்டது 2005-11-02 at the வந்தவழி இயந்திரம்
- வன்னி தொழில்நுட்பவியல் நிறுவகம் - http://www.vanni.org/
- சுரதா - http://www.jaffnalibrary.com/tools/
புனர்வாழ்வு/புனர் நிர்மானம்
தொகு- தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - http://www.troonline.org/
- தமிழீழ விடிவு - http://www.vidivu.org/
- அனாதை - http://anathi.org/
- ஈழத் தமிழர் கழகம் (அஸ்ரேலியா) - http://www.eta.org.au/ பரணிடப்பட்டது 2005-07-17 at the வந்தவழி இயந்திரம்
பொருளாதார மேன்பாடு
தொகு- தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகம் - http://www.teedor.org/ பரணிடப்பட்டது 2005-08-30 at the வந்தவழி இயந்திரம்
மாணவர்/இளைஞவர் அமைப்புகள்
தொகு- மாணவர் தொண்டர் செயலமைப்பு - http://www.tsvp.ca/ பரணிடப்பட்டது 2005-08-11 at the வந்தவழி இயந்திரம்
- பல்கலைக்கழக-கல்லூரி மாணவர் ஒன்றியம் (கனடா) - http://www.cutsu.org/ பரணிடப்பட்டது 2005-08-31 at the வந்தவழி இயந்திரம்
போராட்ட ஆதரவு
தொகு- தமிழர் மனித உரிமைகள் அமைப்பு - http://www.tchr.net/
- உலகத்தமிழர் அமைப்பு - http://www.worldtamilmovement.com/
- தமிழ் சங்கம் (ஐக்கிய அமெரிக்கா) - http://www.sangam.org/
ஊடகங்கள்
தொகு- தமிழ்நெற் - இணைய செய்தி நிறுவனம் - http://www.tamilnet.com/