உடையாப்பட்டி கோவிந்தராஜப் பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், உடையாப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1]

அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் கோவில்
அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் கோவில்
அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் கோவில்
கோவிந்தராஜ பெருமாள் கோயில், உடையாப்பட்டி, சேலம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°39′37″N 78°12′36″E / 11.6603°N 78.2099°E / 11.6603; 78.2099
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:உடையாப்பட்டி,
சேலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஏற்காடு
மக்களவைத் தொகுதி:கள்ளக்குறிச்சி
ஏற்றம்:358.3 m (1,176 அடி)
கோயில் தகவல்
மூலவர்:கோவிந்தராஜ பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:புரட்டாசி 4 சனிக்கிழமைகள்
(4 நாட்கள்)
வைகுண்ட ஏகாதசி
(1 நாள்)
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், ஆஞ்சநேயர் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமை, 4 நாட்கள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி மாதம் வைகுண்ட ஏகாதசி, 1 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் தேரோட்டம், 2 நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

GeoHack - உடையாப்பட்டி கோவிந்தராஜப் பெருமாள் கோயில்