உணவுக் குறைநிரப்பி

உணவுக் குறைநிரப்பி (dietary supplement) அல்லது ஊட்டச்சத்துக் குறைநிரப்பி (nutritional supplement) சேர்க்கைகள் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் (விட்டமின்கள், தாதுக்கள், நார்ப்பொருள், கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள்) இல்லாமலிருந்தாலோ அல்லது ஒருவர் உணவில் தேவையான அளவு இத்தகு ஊட்டச்சத்துக்களைச் சேர்க்காமல் ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தாலோ பயன்படுத்தப்படுகின்றன. சில நாடுகளில் இவை உணவுகளாகவும், மற்ற நாடுகளில் மருந்துகளாகவும், இயற்கை உடல்நலப் பொருள்களாகவும் வரையறுக்கப்படுகின்றன.

உதாரணங்கள்

தொகு

ஐக்கிய அமெரிக்காவில் இஸ்டீராய்டு இயக்குநீர்கள் (ஆன்றோஸ்டீனோலோன் (DHEA), பிரெக்னனோலோன் (pregnenolone), பீனியல் சுரப்பி இயக்குநீர் மெலடோனின் (melatonin) ஆகியவை உணவுச் சேர்க்கைகளாக விற்கப்படுகின்றன[1][2].

பிற விவரங்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Over-the-counter DHEA hormonal therapy may be an effective treatment for depression". News-Medical.net. 7 February 2005. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27. DHEA (dehydroepiandrosterone), an adrenal androgen and neurosteroid is available as a dietary ingredient in a dietary supplement in the U.S.
  2. "Sleep Aids And Stimulants". MedicineNet.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27. Melatonin is the only hormone available OTC for insomnia. Melatonin is sold as a dietary supplement and is, therefore, not regulated by the FDA
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுக்_குறைநிரப்பி&oldid=3579957" இலிருந்து மீள்விக்கப்பட்டது