உதயன் குகா
இந்திய அரசியல்வாதி
உதயன் குகா (Udayan Guha) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தற்போது மேற்கு வங்காள அரசாங்கத்தின் வடக்கு வங்காள மேம்பாட்டுத் துறைக்கான மந்திரி சபையில் ஓர் அமைச்சராகப் பணியாற்றுகிறார். மூன்று முறை மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக திங்காட்டா தொகுதியில் பணிபுரிந்துள்ளார். [1]
உதயன் குகா | |
---|---|
வடக்கு வங்காள வளர்ச்சி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஆகத்து 2022 | |
ஆளுநர் | இல. கணேசன், சி. வி. ஆனந்த போசு |
முன்னையவர் | மம்தா பானர்ஜி |
மேற்கு வங்காள சட்டமன்றம், மேற்கு வங்காளம் | |
பதவியில் 20 மே 2011 – 2 மே 2021 | |
முன்னையவர் | அசோக் மொண்டல் |
பின்னவர் | நிசித் பிரமாணிக்கு |
தொகுதி | திங்காட்டா |
பெரும்பான்மை | 164,089 |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 நவம்பர் 2021 | |
முன்னையவர் | நிசித் பிரமாணிக்கு |
தொகுதி | திங்காட்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி |
|
பிள்ளைகள் | 1 |
பெற்றோர் |
|
வேலை | அரசியல்வாதி |
உதயன் குகா 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை [2] திங்காட்டா சட்டமன்ற தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் [3] 2021 ஆம் ஆண்டிலும் இதே தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கெடுப்பில் இவர் 164,088 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார்.
அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் முன்பு அகில இந்திய பார்வர்ட் பிளாக்கில் இருந்து வந்தார். [4] [5] [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "West Bengal 2016 Udayan Guha (Winner) Dinhata". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
- ↑ "Winner and Runner up Candidate in Dinhata assembly constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
- ↑ "West Bengal 2011 Udayan Guha (Winner) Dinahta". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
- ↑ "Forward Bloc MLA Udayan Guha joins TMC". economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
- ↑ "Forward Bloc MLA Udayan Guha joins Trinamool Congress". business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
- ↑ "Forward Bloc MLA Udayan Guha joins Trinamool Congress". indiatoday.intoday.in/story. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.