உதயமாம்பட்டு விஸ்வநாதர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

உதயமாம்பட்டு விஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உதயமாம்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு விஸ்வநாதர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கள்ளக்குறிச்சி
அமைவிடம்:உதயமாம்பட்டு, கள்ளக்குறிச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கள்ளக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:கள்ளக்குறிச்சி
கோயில் தகவல்
மூலவர்:விஸ்வநாதசுவாமி
தாயார்:விசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை தீபம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் விஸ்வநாதசுவாமி, விசாலாட்சி சன்னதிகளும், விநாயகர், முருகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)