உதய்ப்பூர், திரிப்புரா

ராஜஸ்தானிலும் உதய்ப்பூர் உள்ளது!

உதய்ப்பூர்
উদয়পুর
Udaipur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோமதி மாவட்டம்
ஏற்றம்
22 m (72 ft)
மக்கள்தொகை
 (2015)[1]
 • மொத்தம்37,781
 • தரவரிசைமூன்றாவது (மாநில அளவில்)
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTR-03

உதய்ப்பூர், இந்திய மாநிலமான திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ளது. இது கோமதி மாவட்டத்தின் தலைநகரமாகும். இது அகர்தலாவில் இருந்து 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அரசியல்

தொகு

இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய்ப்பூர்,_திரிப்புரா&oldid=3586281" இலிருந்து மீள்விக்கப்பட்டது