உத்தக ராமபுத்திரர்

உத்தக ராமபுத்திரர் (Uddaka Rāmaputta) கௌதம புத்தருக்கு யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை கற்றுத் தந்த ஆசிரியராக கருதப்படுகிறார்.[1][2][3] சித்தார்த்தர் முதலில் யோகக் கலையை ஆலார காலமிரிடம் பயின்றார். பின்னர் அட்டாங்க யோகம் எனும் உயர்நிலை தியானம் மற்றும் யோகக் கலையை உத்தக ராமகுப்தரிடம் பயின்றார்.

கயையில் ஞானம் பெற்ற கௌதம புத்தர், சாரநாத்தில் தங்கியிருக்கும் தமது சக துறவிகளான உத்தக ராமபுத்திரர், ஆலார காலமர், கௌந்தேயன் உள்ளிட்டவர்களை காணச்செல்லும் சிற்பம், போரோபுதூர், சுமத்திரா, காலம், கிபி 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு
முதல் நான்கு சீடர்களான உத்தக ராமபுத்திரர், ஆலார காலமர், இராமகுப்தர் மற்றும் கௌந்தேயன் ஆகியோர்களுடன் கௌதம புத்தர்

மேற்கோள்கள்

தொகு
  1. Armstrong, Karen (2004). Buddha. New York, USA: Penguin Books. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0143034360.
  2. Eliade, Mircea (2009). Yoga: Immortality and Freedom. New Jersey, USA: Princeton University Press. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691142036.
  3. Sumedho, Rewata Dhamma. Foreword by Ajahn (1998). The first discourse of the Buddha : turning the wheel of Dhamma. Boston: Wisdom Publications. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0861711041.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தக_ராமபுத்திரர்&oldid=4059859" இலிருந்து மீள்விக்கப்பட்டது