உத்தனப்பள்ளி (சட்டமன்றத் தொகுதி)

உத்தனப்பள்ளி (Uddanapalle) என்பது தமிழ்நாட்டின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 1952 முதல் 1971 சட்டமன்றத் தேர்தல்கள் வரை இருந்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு

சென்னை மாநிலம்

தொகு
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1952 பி. என். முனுசாமி இந்திய தேசிய காங்கிரசு
1957 முனி ரெட்டி சுயேட்சை
1962 சின்ன முனுசாமி செட்டி சுதந்திராக் கட்சி
1967 கே. எஸ். கோதண்டராமய்யா சுதந்திராக் கட்சி

தமிழ்நாடு

தொகு
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1971 கே. எஸ். கோதண்டராமய்யா சுயேட்சை

தேர்தல் முடிவுகள்

தொகு

1957 சட்டமன்றத் தேர்தல்

தொகு
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: உத்தனப்பள்ளி[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
சுயேட்சை முனிரெட்டி 7,447 33.85%
இ.தே.கா வெங்கடகிருஷ்ண தேசாய் 6,498 29.53%
சுயேட்சை சீனிவாச முதலியார் 6,354 28.88%
சுயேட்சை எம். கிருஷ்ணசாமி கவுண்டர் 1,703 7.74%

1952 சட்டமன்றத் தேர்தல்

தொகு
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: உத்தனப்பள்ளி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
இ.தே.கா பி. என். முனிசாமி 10,051 42.60%
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி எ. என். நல்லப்ப ரெட்டி 5,796 24.57%
சுயேட்சை டி. சி. சீனிவாச முதலியார் 5,174 21.93%
சுயேட்சை கே. வி. பொன்னுசாமி 2,571 10.90%

குறிப்புகள்

தொகு
  1. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
  2. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.