உத்ரயாணம் (திரைப்படம்)
உத்ரயாணம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை அரவிந்தன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது.[1][2][3]
உத்ரயாணம் | |
---|---|
இயக்கம் | அரவிந்தன் |
கதை | திக்கோடியான் மற்றும் அரவிந்தன் |
இசை | கே. ராகவன் எம். பி. ஶ்ரீனிவாசன் |
நடிப்பு | மோகன்தாஸ் குஞ்ஞு பாலன் கே. நாயர் அடூர் பாஷி சுகுமாரன் குஞ்ஞாடி |
ஒளிப்பதிவு | மாங்கட ரவி வர்மா |
படத்தொகுப்பு | ஏ. ரமேஷன் |
வெளியீடு | 1974 |
ஓட்டம் | 118 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
விருதுகள்
தொகுஇத்திரைப்படம் கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றது.
- இந்திய அரசின் தேசிய விருது.
- கேரளா அரசின் விருதுகள்
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குநர்
- சிறந்த திரைக்கதை
- சிறந்த ஒளிப்பதிவு
- இரண்டாவது சிறந்த நடிகர்
- சிறந்த கலை இயக்குநர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Sashi Kumar (2 January 2010). "Aravindan's art". பிரண்ட்லைன். தி இந்து. Archived from the original on 23 April 2010. பார்க்கப்பட்ட நாள் 24 January 2011.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "G. Aravindan: Uttarayanam". Cinemafmalayalam.net. பார்க்கப்பட்ட நாள் 20 January 2011.
- ↑ "Kerala State Film Awards: 1969 - 2008" பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம். Information and Public Relations Department of Kerala. Retrieved 20 January 2011.